விக்கிநூல்கள் tawikibooks https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.45.0-wmf.6 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிநூல்கள் விக்கிநூல்கள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk வழிபாட்டு இடங்கள் 0 2890 18124 17323 2025-06-23T09:47:05Z அகல்நிலா 7106 18124 wikitext text/x-wiki == வழிபாட்டுத் தலங்கள் == ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுடைய கடவுள்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழிபாடு செய்வார்கள். அவ்வாறு வழிபாடு செய்வதற்காக வழிபாட்டுத் தளங்களை உருவாக்குகிறார்கள். அவை வேறு வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. <gallery> படிமம்:Tanjore Temple.jpg|'''கோவில்'''</br>இந்து மதத்தினர், தங்கள் வழிபாட்டுத் தளங்களை , கோவில் என்று அழைக்கிறார்கள். படிமம்:churches 002.jpg|'''தேவாலயம் (சர்ச்)'''</br>கிறித்தவர்கள் தங்கள் வழிபாட்டுத் தளங்களை , தேவாலயம் என்று அழைக்கிறார்கள். படிமம்:Blue_Mosque_01.jpg‎|'''பள்ளிவாசல்'''</br>முஸ்லிம்கள் தங்கள் வழிபாட்டுத் தளங்களை, பள்ளிவாசல் அல்லது தர்கா என்று அழைக்கிறார்கள். படிமம்:Lotus_temple.jpg|'''தாமரைக் கோவில்'''</br>பஹாய் மதத்தை சேர்ந்தவர்கள் தாமரைக் கோவில் எனும் பெயரில் தங்கள் வழிபாட்டுத் தளங்களைக் கட்டி வருகிறார்கள். படிமம்:Gurudwara_at_Pushkar%2C_Rajasthan.jpg|'''குருத்வாரா'''</br>சீக்கிய மதத்தவரின் வழிபாட்டுத் தலத்திற்கு குருத்வாரா என்று பெயர். படிமம்:Hirigal_Dewalaya.jpg|'''தேவாலயம்'''</br>பெளத்தர்களின் வழிபாட்டுத் தளத்திற்கு விகாரை என்று பெயர். படிமம்:Kerala_jain_temple.jpg|'''ஜைனக் கோவில்'''</br>ஜைனர்களின் வழிபாட்டுத் தளத்திற்கு ஜைனக் கோவில் என்று பெயர். படிமம்:The_Wailing_Wall.jpg|'''யூதர்களின் கோயில்'''</br>படத்தில் நீங்கள் காண்பது யூதர்களின் "புலம்பும் சுவர் " ஆகும். </gallery> [[பகுப்பு:சிறுவர் நூல்கள்]] {{status|100%}} a5xtfdcrvas2uwqy7sfq0x25yat7mf6