விக்கிநூல்கள் tawikibooks https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.46.0-wmf.23 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிநூல்கள் விக்கிநூல்கள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk ஆண்டாள் வாழ்க்கைக் குறிப்பு 0 1916 18205 16680 2026-04-11T05:19:23Z ~2026-22180-76 7300 Aandal was born in aadi month pooram nakshatra where sun will be in cancer sign and moon will be in leo sign. Then how sathurthasi(14th day, day before full moon) would be fall on her birth day, it should be either sathurthi(typo) or any tithi less than shasti. 18205 wikitext text/x-wiki '''ஆண்டாள்''' அன்று கலி 98 வதான நள வருடம் ஆடி மாதம் சுக்ல பக்ஷம் சதுர்த்தியும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாள். பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தர் நந்தவனத்திலே துளசிச் செடியின் கீழே கொத்திக் கொண்டிருக்கும் போது ஒரு அழகிய பெண் குழந்தை அவருக்குக் கிடைத்தது. அவரும் அக்குழந்தையை தன் மகளாகவே கருதி “கோதை” என்று பெயரிட்டு மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தார். கோதை,நாய்ச்சியார் என்றும் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்றும் அழைக்கப்பட்டாள். ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார். விஷ்ணு சித்தர் கோதைக்கு வட பெருங் கோயிலுடையான் பெருமையும் வைணவ தர்ம சாராம்சமும் சொல்லி வளர்த்தார். ஆண்டாளும் துளசி இயற்கையாகவே நறுமணத்தோடு இருப்பது போல் எம்பெருமான் மேல் ஆழ்ந்த பக்தியும் காதலும் கொண்டாள். விஷ்ணு சித்தர் வீட்டில் இல்லாத நேரத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு ஆழ்வார் எம்பெருமானுக்கு கட்டிய மாலையைச் சூடுவாள். கண்ணாடி முன் நின்று தன் மாலை சூடிய தோற்றம் கண்டு “நான் அவனுக்கு இணையோ? இல்லையோ?” என்று எண்ணி நிற்பாள். இணை என்று ஒரு நாள் மகிழ்வாள். இல்லை என்று தன்னை இன்னும் அழகு படுத்திக் கொள்வாள். விஷ்ணு சித்தர் வரும் முன் மாலையைக கழற்றி மீண்டும் பந்தாகச் சுருட்டி வைப்பாள். இப்படி பல நாள் நடந்தது. ஒரு நாள் விஷ்ணு சித்தர் கோதையை சூடிய மாலையோடு பார்க்க நேர்ந்தது. அவர் மிகவும் மனம் வருந்தி “இப்படிச் செய்யலாமா? எம்பிரான் மாலையை நீ சூடலாமா?” என்று கோபத்துடன் கேட்டார். அவர் அன்று அம்மாலையை எம்பிரானுக்குச் சாத்தவில்லை. அன்றிரவு எம்பெருமான் ஆழ்வார் கனவில் தோன்றி “இன்று நமக்கு மாலை சாத்தாதது ஏன்?” என்றார். ஆழ்வார் தன் மகள் அதைச் சூடிய தவறைச் சொல்லி மன்னிக்க வேண்டினார். இறைவனோ “அவள் சூடிய மாலையே நல்ல மணமுடையதும் நம் விருப்பத்திற்கு உகந்ததும் ஆகும்” என அறிவித்தார். பெரியாழ்வார் அன்று முதல் ஆண்டாளைப் பூமிப் பிராட்டியாகவே கருதலானார். சூடிக் கொடுத்த நாய்ச்சியாரும் மார்கழி நீராடி, மாதவனை எண்ணி நோன்பு நோற்று, திருப்பாவை, நாய்ச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களைப் பாடி அருளினார். மணப்பருவம் எய்திய மகள் ”மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்” என்றும் ”மற்றவர்க்கு என்னைப் பேசலொட்டேன் மாலிருஞ் சோலை எம் மாயற்கல்லால்” என்றும் கூறுவதைக் கேட்டு மனம் வருந்தினார் விஷ்ணு சித்தர்.ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு “நூற்றியெட்டுத் திருப்பதிகளிலே வாழும் எம்பிரான்களில் எவரை மணக்க விரும்புகிறாய்?” என மகளிடம் கேட்டார். அவர்கள் குண நலன்களைக் கூறுமாறு ஆண்டாள் கேட்டுக் கொண்டாள். அதற்கு இணங்கிய ஆழ்வார் வில்லிப்புத்தூரில் தொடங்கி பாண்டி மண்டலம், தொண்டை மண்டலம், மலைநாடு, சோழநாடு, வட திசைத் திருப்பதிகளில் உறையும் எம்பிரான்கள் மற்றும் திருவேங்கடவன், அழகர், திருவரங்கன் ஆகியோரது பெருமைகளை விரிவாக கூறினார். இவற்றுள் அரங்கத்துறையும் அழகிய மணவாளனின் கண்ணழகு குழலழகு ஆகியவற்றால் கவரப் பட்ட கோதை அவரையே தன் மணாளராக வரித்து அம் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றும் கனாக் காணலானாள். ஆழ்வாரும் அரங்கத்து எம்மானே தன் மகளுக்கேற்ற மணவாளன் என ஒப்பினாலும் இது எப்படி நடக்கும் என்ற கவலையில் ஆழ்ந்தார். அரங்கத்து எம்மான் அவர் கனவில் தோன்றி “கோதையை திருவரங்கத்துத் திருமுற்றத்துக்கு அழைத்து வருக. அங்கே தக்க முறையில் அவள் கைத்தலம் பற்றுவோம்.” என்று சொல்ல மன மகிழ்ச்சியுற்றார். ஒரு நாள் அரங்கத்துக் கோயில் பரிவாரம் முற்றும் எம்பிரானின் சத்திரம் சாமரம் போன்ற வரிசைகளோடு வில்லிபுத்தூர் வந்து பெரியாழ்வரைப் பணிந்து ஆண்டாளை அழைத்து வர அரங்கன் பணித்ததாகச் சொன்னார்கள். ஆழ்வாரும் அகமகிழ்ந்து வட பெருங் கோயில் உடையானை வணங்கி அரங்கம் செல்ல அவன் அனுமதி பெற்றார். ஆழ்வாரும் அவர் அணுக்கர்களும் ஆண்டாளை பட்டுத் திரையிட்ட பல்லக்கில் ஏற்றி பல்வகை இசைக்கருவிகள் இசைத்து “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வந்தாள் சுரும்பார்க் குழற்கோதை வந்தாள். திருப்பாவை பாடிய செல்வி வந்தாள். தென்னரங்கனைத் தொழும் தேசியள் வந்தாள்.” ஆகிய முழக்கங்களோடு அழகிய மணவாளன் திருமண்டபத்தை அடைந்தனர். அங்கே பாண்டிய மன்னன் வல்லபதேவன் போன்ற சீடர்களும் கோவிற் பரிவாரமும் பார்த்திருக்க பல்லக்கின் திரைச்சீலையை ஆழ்வார் திறந்தார். ஆண்டாள் தட்டுச் சேலையணிந்து, பருத்த செங்கழுநீர் மாலை சூடி, சீரார் வளையொளிக்க, சிலம்புகள் ஆர்க்க, அன்ன நடையிட்டு அரங்கன் பால் சென்று நின்றாள். அவனைக் கண்களாரக் கண்டு அவன் அரவணை மீது கால் மிதித்தேறி அவனடி சேர்ந்தாள். அங்கிருந்த அனைவரும் வியக்க மறைந்து போனாள். அரங்கனின் மாமனாரான ஆழ்வார் அவன் தீர்த்தப் பிரசாதங்களைப் பெற்று வில்லிபுத்தூர் திரும்பி வட பெருங் கோயில் உடையான் பொன்னடி பூண்டு வாழ்ந்தார். கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர் சோதி மணி மாடம் தோன்றும் ஊர்-நீதியால் நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர் வில்லிபுத்தூர் வேதக் கோனூர் பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும் வேதம் அனைத்துக்கும் வித்தாகும்-கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பது வம்பு திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே ஒருநூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே. ஆண்டாள் திருவடிகளே சரணம் phberxlj4b1h0023vyuk7alf9c5ta2p பயனர்:Alangar Manickam 2 6470 18204 18107 2026-04-10T16:08:40Z ~2026-22102-65 7299 18204 wikitext text/x-wiki '''பெயர்''': [http://www.linkedin.com/pub/alangar-manickam/3a/aa4/9ab அலங்கார் மாணிக்கம்] '''அலங்கார் மாணிக்கம்''' (கனடா) பயனரின் பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம் ! அலங்கார் மாணிக்கம் 2008'ல் இருந்து விக்கிப்பீடியாவில் தமிழ் மற்றும் ஆங்கில விக்கிபீடியா கட்டுரைகளை உருவாக்கும் அல்லது திருத்தும் ஆசிரியர் ஆவர். நான் கட்டுரைகளை மேம்படுத்த அல்லது புதியவற்றை உருவாக்குகிறேன், ஆனால் தேவைப்பட்டால் நான் தைரியமாக திருத்தங்கள் செய்வேன். மேலும் புதிய தமிழ் விக்கிப்பீடியா ஆசிரியர்களை வரவேற்குறேன் !!! {| class="wikitable" ! அலங்கார் மணிக்கத்தின் பங்களிப்புகள் !! மொத்தம் |- | 2008ஆம் ஆண்டிலிருந்து அலங்கார் மணிக்கம் ஆங்கிலம் மற்றும் தமிழில் விக்கிப்பீடியாவில் உருவாக்கிய '''புதிய''' கட்டுரைகள் || 176 |- | 2008ஆம் ஆண்டிலிருந்து அலங்கார் மணிக்கம் ஆங்கிலம் மற்றும் தமிழில் விக்கிப்பீடியாவில் தொகுத்து '''திருத்திய''' திருத்தங்கள்/கட்டுரைகள் || 9705 |} ==அலங்கார் மாணிக்கம் அவர்கள் தமிழ் விக்கிபீடியாவில் உருவாக்கிய கட்டுரைகள்== * [[ஜோதிட மென்பொருள்]] * [[அட்சய லக்ன பத்ததி]] * [[ஜகந்நாத ஹோரா]] * [[அபிஜித் நட்சத்திரம்]] * [[வார்ப்புரு:இந்து_சோதிடம்|இந்து சோதிடம்]] * [[அதிக மாதம் (இடைச்செருகல்)]] * [[தேய்பிறை]] * [[அருவியூர் நகரத்தார்]] * [[வார்ப்புரு:நிலவு|வார்ப்புரு: நிலவு]] * [[சோதிட அம்சம்]] * [[சந்திர தெய்வங்களின் பட்டியல்]] * [[பாவம் / பாவகம் (சோதிடம்)]] * [[தசா (ஜோதிடம்)|தசா (சோதிடம்)]] * [[வரி மறைப்புப் புகலிடம்|வரி மறைப்புப் புகலிடம் / வரி சொர்க்கம்]] / Tax Haven * [[நாட்டுப்பெயர்]] * [[வார்ப்புரு:நேரம்|நேரம்]] * [[சந்திர தெய்வமாக அல்லாஹ்]] * [[அயனாம்சம்]] * [[இராகுகாலம்]] * [[இயற்கை வழிபாடு]] * [[இந்து மதத்தில் எண்களின் முக்கியத்துவம்]] * [[தமிழ் மொழி வானொலி நிலையங்களின் பட்டியல்]] * [[பூம்புகார்_(திரைப்படம்)]] * [[ஜூனிபர் நெட்வொர்க்ஸ்]] * [[சிஸ்கோ தொழில்நுட்ப தேர்வுகள்]] * [[மைக்ரோசாப்ட் ஆபிஸ் மொழி இடைமுகப் பொதி]] * [[ரெட் ஹட்]] (Red Hat Linux) * [[எவனோ ஒருவன்]] * [[துயரம்]] * [[கனடாவின் தமிழ் பள்ளிகள் பட்டியல்]] * [http://ta.wikipedia.org/wiki/பகுப்பு:சமூகத்_தமிழ்_திரைப்படங்கள் பகுப்பு:சமூகத் தமிழ் திரைப்படங்கள்] * [http://ta.wikipedia.org/wiki/பகுப்பு:சமூகத்_திரைப்படங்கள் பகுப்பு:சமூகத் திரைப்படங்கள்] * [http://ta.wikipedia.org/wiki/பகுப்பு:தேசபக்தித்_திரைப்படங்கள் பகுப்பு:தேசபக்தித் திரைப்படங்கள்] ===அலங்கர் மாணிக்கம் புதிதாக உருவாக்கிய அல்லது திருத்திய கட்டுரைகளின் சுருக்கம்.=== * [http://en.wikipedia.org/w/index.php?title=Special:Contributions/Alangar&offset=&limit=500&target=Alangar Alangar] Account created on 13 September 2008. * [http://en.wikipedia.org/w/index.php?title=Special:Contributions/Alangar_Manickam&offset=&limit=500&target=Alangar+Manickam Alangar Manickam] Account created on 10 July 2011. * [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Alangar_Manickam Alangar's Tamil wiki user page] Account created on 17 July 2011. ==Articles created by Alangar Manickam in English Wikipedia== '''Awards:''' * [[:en:List_of_Indian_Academy_Award_winners_and_nominees|List of Indian Academy Award winners and nominees]] * [[:en:National_Award_for_Teachers_(India)|National Award for Teachers (India)]] '''Education''' * [[:en:IDP_Education|IDP Education]] (IDP Australia) '''Great Personalities:''' * [[:en:Madhan_Karky|Madhan Karky]] * [[:en:Valampuri_John|Valampuri John]] '''Computer Keyboards''' * [[:en:Tamil_keyboard|Tamil keyboard]] '''Movies or Songs:''' * [[:en:Kamaraj_(film)|Kamaraj (film)]] * [[:en:Mythili_Ennai_Kaathali|Mythili Ennai Kaathali]] * [[:en:Uthama_Puthiran_(1940_film)|Uthama Puthiran (1940_film)]] * [[:en:Deivam_(film)|Deivam (film)]] * [[:en:Azhagu_Nila|Azhagu Nila]] * [[:en:Kodai_Mazhai|Kodai Mazhai]] * [[:en:Pagalil_Oru_Iravu|Pagalil Oru Iravu]] (Created the page myself and Contributed official DVD Album Cover/Photo) * [[:en:Poompuhar_(Movie)|Poompuhar (Movie)]] (Created the page myself and Contributed official DVD Album Cover/Photo) * [[:en:Kannagi_(movie)|Kannagi (movie)]] (Created the page myself and Contributed official DVD Album Cover/Photo) '''Communities''' * [[:en:Aruviyur_Nagarathar|Aruviyur Nagarathar]] '''Places:''' * [[:en:Sirugudi|Sirugudi]] * [[:en:Thuvarankurichi|Thuvarankurichi]] * [[:en:Thailavaram|Thailavaram]] '''Magazines and books''' * [[:en:List_of_Tamil-language_newspapers|List of Tamil-language newspapers]] * [[:en:Manuscriptology|Manuscriptology]] ==அலங்கார் மாணிக்கம் அவர்கள் தமிழ் விக்கிபீடியாவில் விரிவுபடுத்திய கட்டுரைகள்== Quick Summary of Articles edited by Alangar Manickam: [http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Alangar_Manickam&offset=&limit=500&target=Alangar+Manickam|Click Here ] * [[மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010]] * [[மைக்ரோசாப்ட் ஆபிஸ்]] * [[ஐம்பூதங்கள்]] * [[கல்லுக்குள் ஈரம்]] * [[தமிழ் 99]] * [[கனடாவில் தமிழ்க் கல்வி]] * [[வறுமையின் நிறம் சிவப்பு]] ==Articles improved or edited by Alangar Manickam in English Wikipedia== '''Microsoft Office''' * [[:en:Microsoft_Office_Language_Packs|Microsoft Office Language Packs]] '''Social''' * [[:en:Gazetted_Officer_(India)|Gazetted Officer (India)]] '''Great personalities''' * [[:en:Na._Muthukumar|Na. Muthukumar]] * [[:en:Sugi_Sivam|Sugi Sivam]] '''Religion/Communities:''' * [[:en:Chettiar|Chettiar]] * [[:en:Nattukottai_Nagarathar|Nattukottai Nagarathar]] * [[:en:Nagarathar|Nagarathar]] * [[:en:Shaivism|Shaivism]] * [[:en:Vaishya|Vaishya]] * [[:en:Arya_Vysyas|Arya Vysyas]] * [[:en:Sai_Baba_of_Shirdi|Sai Baba of Shirdi]] * [[:en:Ulagampatti|Ulagampatti]] * [[:en:Piranmalai|Piranmalai]] * [[:en:Ponnamaravathi|Ponnamaravathi]] * [[:en:Pudukkottai_district|Pudukkottai district]] * [[:en:Singampunari|Singampunari]] '''songs''' * [[:en:Enamo_Aedho|Enamo Aedho]] * [[:en:Kadalora_Kavithaigal|Kadalora Kavithaigal]] '''Movies/Songs''' * [[:en:Periyar_(film)|Periyar (film)]] (Contributed official DVD Album Cover/Photo) * [[:en:Bharathi_(film)|Bharathi (film)]] (Contributed official DVD Album Cover/Photo) * [[:en:Manonmani_(film)|Manonmani (film)]] (Contributed official DVD Album Cover/Photo, soundtrack details, plot details) * [[:en:Pudhu_Pudhu_Arthangal|Pudhu Pudhu Arthangal]] (Contributed official DVD Album Cover/Photo) * [[:en:Pasanga|Pasanga]] (Contributed official DVD Album Cover/Photo) * [[:en:Alaigal_Oivathillai|Alaigal_Oivathillai]] (Contributed official DVD Album Cover/Photo) * [[:en:Palum_Pazhamum|Palum_Pazhamum]] (Contributed official DVD Album Cover/Photo) * [[:en:16_Vayathinile|16 Vayathinile]] (Contributed official DVD Album Cover/Photo) * [[:en:Nooravathu_Naal|Nooravathu_Naal]] (Contributed official DVD Album Cover/Photo) * [[:en:Nizhalgal|Nizhalgal]] (Contributed official DVD Album Cover/Photo) * [[:en:Evano_Oruvan|Evano_Oruvan]] (Contributed official DVD Album Cover/Photo) * [[:en:Palum_Pazhamum|Palum_Pazhamum]] (Contributed official DVD Album Cover/Photo) * [[:en:Kaadhal_Kondein|Kaadhal_Kondein]] (Contributed official DVD Album Cover/Photo) * [[:en:Thulluvadho_Ilamai|Thulluvadho_Ilamai]] (Contributed official DVD Album Cover/Photo) '''Technical:''' * [[:en:List_of_Tamil_Language_Radio_Stations|List_of_Tamil_Language_Radio_Stations]] (Contributed with many station details, frequencies and web-links) * [[:en:Berg_connector|Berg_connector]] '''Magazines and books''' * [[:en:Ammanai]] ==My English Wikipedia Page== * [[:en:User:Alangar_Manickam]] ===Missions=== I try to improve certain articles or create new ones and, upon desire, ultimately turn them into good articles. Generally, I focus on catching and removing any sort of errors, nonconstructive edits, or vandalism. I can assure you my own contributions won't be nonconstructive or vandalising. I also try to uninterfere with any precious work in progress, but I'll be bold if necessary. If you feel my edits are not to your taste, or more importantly, breaches a consensus or policy, please kindly let me know on my talk page so that I can acknowledge any mistakes. I focus mainly on English & Tamil articles & provide only correct data, correct web linking to articles, map location, pictures etc., '''His contributions in Wikipedia : ''' Notable contributions: (Click view history in each below pages of the content to see his contributions). You can too contribute to Wikipedia...You can create new articles in Wikipedia, if they don't exist. Pls make this place a better place to live !!! [http://toolserver.org/~tparis/pages/index.php?name=Alangar_Manickam&namespace=0&redirects=noredirects&lang=en&wiki=wikipedia&getall=1 Click here] to see Wikipedia Pages newly created by Alangar Manickam. ==எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:== ’’தேடிச் சோறுநிதந் தின்று, பல சின்னஞ் சிறுகதைகள் பேசி, மனம் வாடித் துன்பமிக உழன்று, பிறர் வாடப் பல செயல்கள் செய்து, நரை கூடிப் கிழப்பருவம் எய்தி, கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும், பல வேடிக்கை மனிதரைப் போலே, நான் வீழ்வே னென்று நினைத்தாயோ ???’’ - [[சுப்பிரமணிய பாரதி]] ==அலங்கார் மாணிக்கத்தின் இணைய தளங்கள்== [http://alangarmanickam.blogspot.ca/ Alangar Manickam's Blog] == கனடா தேசிய கீதம்(தமிழில்) == {{cquote|ஓ கனடா , எங்கள் வீடும் நாடும் நீ
உந்தன் மைந்தர்கள் உண்மை தேசபக்தர்கள்
நேரிய வடக்காய் வலுவாய் இயல்பாய்
நீ எழல் கண்டுவப்போம்
எங்கும் உள்ள நாம்
ஓ கனடா ,
நின்னை போற்றி அணிவகுத்தோம்
எம் நில புகழை சுதந்திரத்தை
என்றும் இறைவன் காத்திடுக
ஓ கனடா
நாம் நின்னை போற்றி அணிவகுத்தோம்
ஓ கனடா
நாம் நின்னை போற்றி அணிவகுத்தோம்}} [[en:User:Alangar_Manickam]] 4dxnwawhz9dqnzlvr13grkx4qpk3qta