விக்சனரி tawiktionary https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.45.0-wmf.6 case-sensitive ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk மனைவி 0 3061 2000420 1997498 2025-06-23T10:32:26Z Neechalkaran 2512 /* ஒத்த சொற்கள் */ ஐயமுறும் சொற்கள் நீக்கம் 2000420 wikitext text/x-wiki * [[மனை]] + இ = மனை + வ் + இ = மனைவி {{ஒலிப்பு}}{{audio|ta-{{PAGENAME}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}} {{பொருள்}}{{பெ}} {{விக்கிபீடியா}} '''{{PAGENAME}}''' = [[பொண்டாட்டி]] # [[மனை]] ஆளும் பெண் # ஒரு ஆணுக்கு அவனை மணம் செய்து கொண்டவளைக் குறிக்கும் உறவு முறைப் பெயர், # திருமணம் செய்து கொண்ட ஆண், பெண் இருவரில் பெண்ணைக் குறிக்கும் சொல். # திருமணம் என்ற உறவின் வழியாகத் தன்னை மணம் கொண்ட தலைவனுக்குக் காதல், அன்பு, நம்பிக்கை போன்றவற்றைத் தந்து மனையில் இருக்கும் உறவுகளை எல்லாம் பேணுபவள். # ஒரு பெண் அவளது கழுத்தில் தாலி கட்டியவருக்கு அவள் என்ன உறவுமுறை என்பதைக் குறிக்கும் சொல். {{விளக்கம்}} மனைவி என்றால் வீட்டை விளங்கச்செய்பவள் என்று பொருள். மனை=வீடு = வி=விளங்கச்செய்பவள். பெண்டாட்டி என்றால் பெண்டாளப்படக் கூடிய பெண் என்று பொருள். பெண்டு என்றால் பெண்மை என்பதாகும். ஆட்டி என்றால் பெண். எடுத்துக்காட்டு: மணவாட்டி = மணப்பெண். {{மொழிபெயர்ப்பு}} * {{ஆங்கி}} : [[wife]] * {{பிரா}} : [[épouse]], [[femme]] == ஒத்த சொற்கள் == * [[துணைவி]], [[கண்ணாட்டி]], [[கற்பாள்]], [[காந்தை]], [[வீட்டுக்காரி]], [[கிழத்தி]], [[இல்லக்கிழத்தி]], [[குடும்பினி]], [[பெருமாட்டி]], [[பாரியாள்]], [[பொருளாள்]], [[இல்லத்தரசி]], [[வதுகை]], [[வாழ்க்கைத்துணை]], [[வேட்டாள்]], [[விருந்தனை]], [[சானி]], [[சீமாட்டி]], [[சூரியை]], [[தம்பிராட்டி]], [[தலைமகள்]], [[தாட்டி]], [[தாரம்]], [[நாச்சி]], [[பரவை]], [[பெண்டு]], [[இல்லாள்]], [[மணவாளி]], மணாத்தி, மனைகாத்தி, [[மணவாட்டி]], [[பத்தினி]], [[கோமகள்]], [[தலைவி]], [[இயமானி]], [[தலைமகள்]], [[ஆட்டி]], [[அகமுடையாள்]], [[நாயகி]], [[பெண்டாட்டி]], [[மணவாட்டி]], [[ஊழ்த்துணை]], [[வதூ]], [[இல்]], [[காந்தை]], [[பாரியை]], [[மகடூஉ]], [[மனைக்கிழத்தி]], [[குலி]], [[வல்லபி]], [[வனிதை]], [[வீட்டாள்]], [[ஆயந்தி]], [[மனைத்தக்காள்]], [[ஆம்படையாள்]], [[கடகி]], [[விருத்தனை]], [[தம்மேய்]], [[அன்பி]], [[சையோகை]], [[மனையுறுமகள்]] ===இவற்றையும் பார்க்கவும்=== * [[கணவன்]] * வருங்கால மனைவி - [[fiancee]] [[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]] [[பகுப்பு:கருவச் சொற்கள்]] [[பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்]] [[பகுப்பு:உறவுச் சொற்கள்]] {{ஆதாரங்கள்-மொழி|ta}} 4t0iot3zhlbs3coe6em5bz2ssoq2st9 whetstone 0 104521 2000419 1628978 2025-06-22T18:02:08Z 157.51.120.233 /* உசாத்துணை */ 2000419 wikitext text/x-wiki ==ஆங்கிலம்== ;பலுக்கல் * {{audio|en-us-{{PAGENAME}}.ogg|பலுக்கல் (ஐ.அ)}} '''{{PAGENAME}}''' * ''கட்டுமானவியல்.'' சாணைக்கல் ==உசாத்துணை== * தமிழ் இணையப் பல்கலைக்கழக கலைச்சொல் பேரகராதியில் [http://www.tamilvu.org/slet/technical_glossary/tech_engser.jsp?selsub=All&schsel=full&editor=whetstone&key_sel=English whetstone] [[பகுப்பு:ஆங்கிலம்-கட்டுமானவியல்]] [[பகுப்பு:ஆங்கிலம்-பொறியியல்]] [[பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்]] lz1v6qgpjrz1ply0f0e8ohlt2uxeher அமிலம் 0 250725 2000421 1895502 2025-06-23T11:44:07Z 2409:40F4:14D:3938:8947:B7F6:F478:3510 2000421 wikitext text/x-wiki <!--- # * ... குறியீடுகள் உள்ள இடத்தில் பங்களிக்கவும்.---> {{=தமி=}} {{விக்கிப்பீடியா|காடி}} {{ஒலிப்பு}}{{audio|ta-{{PAGENAME}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}} {{பொருள்}} '''{{PAGENAME}}''', {{பெயர்ச்சொல்}}. #புளிகம் #[[காடி]] #புளிமம் {{மொழிபெயர்ப்பு}} *{{ஆங்கி}} #acid # # ===சொல் விளக்கம்=== அமிலம் தமிழன்று. இது ஒரு வடமொழிச்சொல். {{விளக்கம்}} :*...எல்லா அமிலங்களுமே துவர்ப்புச் சுவையுடையவை. தோலில் பட்டால் 'சுறுசுறு' அல்லது எரிச்சல் தன்மையை ஏற்படுத்துபவை. பெரும்பாலான உலோகங்களைக் கரைக்கும் தன்மையுடையவை. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக்கும். காரப்பொருட்கள் (Bases) அமிலங்களின் தன்மையை நீர்த்து விடும். அமிலங்கள் - 'எலக்ட்ரான்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை படைத்தவை' என்பது மிகச் சரியான விளக்கம். {{பயன்பாடு}} :*...பாலிக் அமிலம் நிறைந்த உணவுப்பொருட்கள் :{{இலக்கியமை}} :*... :{{இலக்கணமை}} :*... {{சொல்வளம்3|*|*|*}} {{தமிழ்ஆதாரங்கள்}} [[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]] d5jva7vdlzye3hpfh1oxof0c9gxdbam பாக்கி 0 286792 2000418 1998370 2025-06-22T13:56:00Z 2402:3A80:183F:3451:0:22:A545:7C01 /* தமிழ் */ 2000418 wikitext text/x-wiki பாக்கித்தொகை ==தமிழ்== {{ஒலிப்பு}}{{audio|ta-{{PAGENAME250613ywE1157006233..withdrawmoneynotadded}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}} '''{{PAGENAME}}''', {{பெயர்ச்சொல்}}. ==பொருள்== #மீதி #மிச்சம் #எச்சம் #சொச்சம் #செலுத்தவேண்டிய தொகையில் செலுத்தியது போக மீதி #வரவேண்டிய தொகையில் வந்தது போக மீதி ==மொழிபெயர்ப்பு== *{{ஆங்கி}} #balance #leftover #due #arrears ==விளக்கம்== :* '''திசைச்சொல்--இந்து/உருது'''...பணச்செலவோ வேலையோ பொருளோ, அதில் செலவழிந்தது போக அல்லது செய்த வேலை போக மீதி இருக்கும் பணம்/வேலை/பொருள். ==பயன்பாடு== # அங்காடியில் காய்கறி வாங்கிய வகையில் செலவழிந்தது நாற்பது ரூபாய் போக ''''பாக்கி''' அறுபது ரூபாய் எங்கே? # வீட்டைத் தூய்மை செய்யச் சொன்னால் ஒட்டடை மட்டும்தான் அடித்திருக்கிறாய்...''''பாக்கி''' 'வேலையை அதான் வீட்டை கழுவுவது... அதை யார் செய்வார்? # காலையில் வாங்கிவந்த முழுச்சாப்பாட்டில், நாம் தின்றது போக ''''பாக்கி'''' சாப்பாட்டை எங்கு வைத்தாய்? # வீட்டு வரி ஆயிரத்து ஐந்நூறு ரூபாயில் ஆயிரம் கட்டிவிட்டேன், ஐந்நூறு இன்னும் '''பாக்கி'''. # கந்தன் எனக்குத் தரவேண்டிய கடனில் நூறு ரூபாய்தான் கொடுத்தான். இன்னும் அவனிடம் என் பணம் ஐந்நூறு '''பாக்கி''' இருக்கிறது. {{தமிழ்ஆதாரங்கள்}} [[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]] [[பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்]] [[பகுப்பு:புறமொழிச் சொற்கள்]] [[பகுப்பு:தமிழில் கலந்துள்ள உருதுச் சொற்கள்]] [[பகுப்பு:சமூகச் சொற்கள்]] {{நீலஅடிக்கோடு}} sufspm1659uo8f9b0opvmi2maantc7c