விக்சனரி
tawiktionary
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.45.0-wmf.7
case-sensitive
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்சனரி
விக்சனரி பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
திரள்
0
112743
2000434
1969485
2025-06-27T10:00:20Z
106.51.176.97
2000434
wikitext
text/x-wiki
{{ஒலிப்பு}}{{ஒலிக்கோப்பு-நாடு|ta|இந்தியா}}
{{பொருள்}}*<small> {{பெ}}</small>- '''{{PAGENAME}}'''
::*[[கும்பல்]],[[கூட்டம்]]
::*[[கொத்து]]
==மொழிபெயர்ப்புகள்==
*<small>{{ஆங்கி}}</small>
::*[[crowd]],[[multitude]], [[throngs]], [[throng]], [[collection]]
::*[[clump]], [[cluster]]
::*[[Mass]]
{{விளக்கம்}}
:*[[பண்ணை]] - பெண்கள் கூட்டம், [[ஆயம்]] - [[தோழி]]கள் கூட்டம், திரள் - [[ஆண்]]கள் கூட்டம், [[பாங்கர்]] - [[தோழர்]] கூட்டம்
{{பயன்பாடு}}
::*'''{{PAGENAME}}''' திரளாக [[மக்கள்]] குவிந்தனர் (multitudes and multitudes of people)
::* விண்மீன் '''{{PAGENAME}}''' (a cluster of stars)
{{இலக்கியமை}}
::*பொன் '''{{PAGENAME}}''' எடுத்து நீருள் புகவிட்டுப் போது கின்றார் ( [[பெரியபுராணம்]])
::*பண்ணையும் ஆயமும். திரளும் பாங்கரும் ({{கம்பரா.}}, திரு அவதாரப் படலம்)
<poem>
*[[பாரதியார்]] பாடல்கள் :
ஒக்கலும் வந்தார் - சுடர்ச்
சூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள்,
மிக்க '''திரளா'''ய் - சுரர்,
வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை;
வேதங்க ளென்று புவியோர் - சொல்லும்
வெறுங்கதைத் '''திரளி'''லவ் வேதமில்லை;
</poem>
*[[கம்ப ராமயணம்]] பண்ணையும் ஆயமும். '''திரளும்''' பாங்கரும்
*பதினோராம் [[திருமுறைகள்|திருமுறை]]: பிரளய வெள்ளத் '''திரளி'''னும் அழியாத்
* [[கந்த புராணம்]] : வெண் கதிர் போல், '''திரள''' வல்லினை அனைய பூண் முலை உடைத் தெய்வத்
*[[பெரியபுராணம்]]: இடு மரத் '''திரளில்''' கட்டி வளப்பன எண் இலாத
*[[தேம்பாவணி]]: முடுகியன சாப மழைத் '''திரளின்''' விம்ம முகில் கீறி இடி இடித்த இடிகள் தாக்க,
*[[தேவாரம்]]: கலையானை பரசு தர பாணியானை கன வயிரத்'''திரளா'''னை மணி மாணிக்க
*[[திருப்புகழ் (அருணகிரிநாதர்)|திருப்புகழ்]]: பவளத் தரளத் '''திரளக்''' குவைவெற்
*[[திருவாசகம்]]: செழுக்கமலத் '''திரள'''னநின் சேவடி நேர்ந்தமைந்த
*[[வில்லிபாரதம்]]: தேவினும், தேவ யோனியில் பிறந்த '''திரளி'''னும், சிறந்த யாவர்க்கும்,
{{ஆதாரங்கள்-மொழி|ta}}
[[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]]
[[பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்]]
fcb0i5e6und048vagsmntmprttfx4pt
peer review
0
118772
2000435
1993164
2025-06-27T11:52:35Z
152.59.218.192
/* peer review, ஆங்கிலம். */
2000435
wikitext
text/x-wiki
===={{ஆங்தலை}}====
{{உச்சரிப்புதவி|<small></small>}}{{ஆங்பலு}}
{{பொருள்}}{{பெ}}
#சக [[ஆய்வு]] - [[சகா]]க்களின்/[[சமநிலை]]யிலுள்ள [[வல்லுநர்]]களின் ஆய்வு; சக ஆய்வர்களின் மதிப்பாய்வு
{{வரியமை}}
#Peer review is a [[simple]] [[process]] When [[author]]s [[complete]] [[document]]s, they [[send]] the [[finished]] [[product]] to [[another]] [[person]] who [[possess]]es [[technical]] [[expertise]] [[equal]] to or [[superior]] to their own - சக ஆய்வு என்பது [[எளிமை]]யான ஒன்று. [[கட்டுரையாளர்]]கள் [[ஆவணம்|ஆவணங்களை]] எழுதிமுடித்தவுடன், தனக்குச் சமமான அல்லது தன்னை விடச் சிறந்த வல்லுநரிடம் அவற்றை (ஆய்வுக்காக) அனுப்பிவைக்கிறார்கள். (<small>'''Project quality management:why, what and how, Kenneth Rose'''</small>)
{{இலக்கியமை}}
----
<small>{[[ஆதாரம்|ஆதாரங்கள்]] - [http://en.wiktionary.org/wiki/peer_review ஆங்கில விக்சனரி]}</small>
{{சொல்வளம்|peer|review|expert}}
{{நீலஅடிக்கோடு}}
{{விக்கிப்பீடியா|சக மதிப்பாய்வு}}
[[பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொல் தலைப்புகள்]]
imhfw77y85dx096tpn6kocece33n9j6