விக்சனரி
tawiktionary
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.46.0-wmf.24
case-sensitive
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்சனரி
விக்சனரி பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
gall bladder
0
47675
2003848
1995511
2026-04-18T00:17:22Z
PARITHIMATHI
9162
2003848
wikitext
text/x-wiki
''[[ஆங்கிலம்|ஆங்]]''.| ''[[பெயர்ச்சொல்|பெ]]''.| ''[[noun|n]]''.
* ''[[மருத்துவம்|மருத்]].''| ''[[விலங்கியல்|விலங்]].''| ''[[வேளாண்மை|வேளா]]''. பித்தப்பை; பித்தச்சவ்வுப்பை; ஈரற்பித்து
===விளக்கம்===
#இப் பித்தநீர்ப்பை கல்லீரலில் உள்ளது. பித்தநீரைச் சேமிக்கிறது.
{{ஆதாரங்கள்-தஇககலை}}
[[பகுப்பு:ஆங்கிலம்-பெயர்ச்சொற்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலம்-மருத்துவம்]]
[[பகுப்பு:ஆங்கிலம்-விலங்கியல்]]
[[பகுப்பு:ஆங்கிலம்-வேளாண்மை]]
[[பகுப்பு:ஆங்கிலம்-உடற்செயலியல்]]
[[பகுப்பு:ஆங்கிலம்-உயிரியல்]]
[[பகுப்பு:ஆங்கிலம்-கால்நடையியல்]]
[[பகுப்பு:ஆங்கிலம்-மீன்வளம்]]
[[பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலம்-கொடை-2010-தஇகக-சுந்தர் தானியங்கி]]
[[பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொல் தலைப்புகள்]]
eq4q7gm0q68d1gwct3pi6mf7cf4xiu6
கணையம்
0
107105
2003846
1969067
2026-04-18T00:13:57Z
PARITHIMATHI
9162
2003846
wikitext
text/x-wiki
{{=தமி=}}
[[File:Illu pancrease.jpg|250px|right|கணையம் (Pancreas)]]
# இரைப்பையை ஒட்டியுள்ள ஒரு சுரப்பி; [[pancreas]]
# அரசனது காவலில் உள்ள [[காடு]]; [[புரவுக்காடு]], [[மிளை]], [[அரண்]]; தற்காலத்தில் இயற்கையைக் காக்கும் முகமாக அரசுகளால் காப்பில் இருக்கும் [[காடு]].
# தண்டாயுதம்; வளைதடி
#குறுக்கு மரம்
{{விளக்கம்}}
{{இலக்கியமை}}
*அம்பொடு '''கணையம்''' வித்தி {{சிறியது|([[சீவக சிந்தாமணி]] 757).}}
*காடு என்பதன் விளக்கம்: ''பருத்துயர்ந்த மரங்கள் நெருங்கிய காட்டை '''வல்லை''' என்றும், சிறுமரங்கள் மிடைந்த காட்டை '''இறும்பு, குறுங்காடு''' என்றும், சிறு தூறுகள் பம்பின காட்டை '''அரில், அறல், பதுக்கை''' என்றும், மிக முதிர்ந்த முற்றிப்போன மரங்களையுடைய காட்டை '''முதை''' என்றும், மரங்கள் கரிந்து போன காட்டைப் '''பொச்சை, சுரம், பொதி''' என்றும், அரசனது காவலில் உள்ள காட்டைக் '''கணையம், மிளை, அரண்''' என்றும் பண்டுதொட்டுத் தமிழ் மக்கள் வழங்கி வந்திருக்கின்றனர் (பக் 44). இது 1934 இல் வெளிவந்தது.''
[இரா. இளங்குமரன், ''மறைமலையடிகள்'', பக்கம் 112, சாகித்திய அக்காதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் நூல் வரிசை, 1995]
<gallery>
File:Gray1225.png|கணையம்
File:Eastern Island Club.jpg|சிறு தண்டாயுதம்
படிமம்:Saudi-Arabia-Riyadh-Al-Bathaa-Masmak-Fortress-door-1-BG.jpg|குறுக்கு மரம்
File:Chinguetti-Guide.JPG|சிறு குறுக்கு மரம்
</gallery>
{{ஒலிப்பு}}{{audio|ta-{{PAGENAME}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}} {{பொருள்}}
====மொழிபெயர்ப்புகள்====
*ஆங்கிலம் - [[pancreas]]
*ஆங்கிலம் - [[protected]] [[forest]]
* cross-bar
* cross-bar of wood set behind closed doors of a forest
{{தமிழ்ஆதாரங்கள்}}
[[பகுப்பு:தமிழ்-படங்களுள்ளவை]]
[[பகுப்பு:பெயர்ச் சொற்கள்]]
[[பகுப்பு:உடற்பகுதிகள்]]
[[பகுப்பு:பொருட்கள்]]
jk42ayan06c1ch0dv5kn89fb95bk99p
மண்ணீரல்
0
125992
2003847
1635929
2026-04-18T00:15:52Z
PARITHIMATHI
9162
2003847
wikitext
text/x-wiki
[[படிமம்:Illu_spleen.jpg|right|280px|மாந்த உடலில் மண்ணீரல் உறுப்பு]]
[[படிமம்:Spleen.jpg|right|280px|மாந்த மண்ணீரல்]]
* [[spleen]]
*[[மாந்தர்]] உடலிலும், ஏறத்தாழ எல்லா முதுகெலும்பிகளிலும் (முதுகெலும்புள்ள விலங்குகளிலும்) காணப்படும் ஓர் உள்ளுறுப்பு. மாந்தர்களில் உடலில் இடப்புறம் [[வயிறு|வயிற்றுக்கு]] மேலே உள்ள உறுப்பு. பழைய குருதிச் சிவப்பு அணுக்களை நீக்குவதும், இரும்புச்சத்தை மீள் பயன்பாட்டுச் சுழற்சிக்கு உட்படுத்துவதும் இதன் பணிகளில் சில. மாந்தர் உடலில் இது செவ்வூதா நிற, சாம்பல் நிறம் கலந்ததாக காணப்படும்.
{{ஒலிப்பு}}{{audio|ta-{{PAGENAME}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}} {{பொருள்}}
{{மொழிபெயர்ப்பு}}
{{ஆங்}}
*[[spleen]]
{{விளக்கம்}}
{{வரியமை}}
*
{{இலக்கியமை}}
*
{{இலக்கணமை}}
*
{{தமிழ்-ஆதா| <!---பிறஉசாத்துணைகளைஇங்குசேர்க்கவும்---> }}
{{சொல்வளம்| # | # | # }}
[[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]]
gcc96b8rhvmwmpoitdnk1zidqob050j