விக்சனரி tawiktionary https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.46.0-wmf.26 case-sensitive ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk husk 0 6734 2003875 1571127 2026-04-28T19:27:04Z Lpalanisamy 11477 2003875 wikitext text/x-wiki ==ஆங்கிலம்== ===பலுக்கல்=== * {{audio|en-us-{{PAGENAME}}.ogg|பலுக்கல் (ஐ.அ)}} ===பெயர்ச்சொல்=== '''{{PAGENAME}}''' # [[உமி]], [[தவிடு]] [[பகுப்பு:ஆங்கிலம்-நிருவாகவியல்]] [[பகுப்பு:ஆங்கிலம்-கால்நடையியல்]] [[பகுப்பு:ஆங்கிலம்-வேளாண்மை]] [[பகுப்பு:ஆங்கிலம்-உயிரியல்]] [[பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்]] izl0x2qt1j7o7qd5afz6bar1x0atakt ano 0 111089 2003873 1527492 2026-04-28T13:26:30Z ~2026-25743-90 25462 /* எசுப்பானியம் */ Remove wrong pronyuncation: this is of “año”, not “ano”. (And not even by a native speaker.) 2003873 wikitext text/x-wiki ==போர்த்துகீசியம்== ===பொருள்=== '''{{PAGENAME}}''', {{பெயர்ச்சொல்}}. #[[ஆண்டு]], [[வருடம்]] [[பகுப்பு:போர்த்துகீசியம்-பெயர்ச்சொற்கள்]] ==எசுப்பானியம்== {{எசு-பலுகுறிஒலி| ... }} ===பொருள்=== *'''{{PAGENAME}}''', {{பெ}}, {{ஆ.பால்}}. #[[குதம்]], [[மலவாய்]] ([[anus]]) ===விளக்கம்=== :* [[el]] [[ano]] {{ஆ.பால்}} {{ஒ}} :* [[los]] [[anos]] {{ஆ.பால்}} {{ப}} :*año {{பெ}} {{ஆ.பால்}} என்பது வருடம் என்ற சொல்லைக் குறிக்கும் எனத் தெளிவு பெறுக. años{{ப}} {{எசு-ஆதாரம்}} ---- [[பகுப்பு:எசுப்பானியம்-பெயர்ச்சொற்கள்]] hm4defedbeauujh9bj3c6w6hym2rhff பூளைப்பூ 0 116589 2003877 1245776 2026-04-29T05:22:37Z Velumani Veluchamy 25438 பூளைப்பூ 2003877 wikitext text/x-wiki [[File:Festival crop India pongal Tamil word 14.jpg|thumb|right|210px|'''{{PAGENAME}}'''(வெண்நிறமாக இருப்பவை)]] {{ஒலிப்பு}}{{audio|ta-{{PAGENAME}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}} {{பொருள்}}'''{{PAGENAME}}''' <small> ([[பெயர்ச்சொல்|பெ]]) </small> - [[பஞ்சு]] போன்ற ஒரு [[வகை]]ப் [[பூ]] == வட்டார மொழி == * கூலப்பூ- இது கொங்கு வட்டார மொழி எ-டு கூலப்பூ - கூலப்பூ கட்டோணும் - பூளைப்பூ கட்ட வேண்டும் {{மொழிபெயர்ப்பு}} <small>([[ஆங்கிலம்|ஆங்]])</small> :* '''silk-cotton''' [[flower]] {{விளக்கம்}} *[[பொங்கல்]] [[சமயம்|சமயத்தில்]] [[காப்புக்கட்டு]] [[நோன்பு]] [[அன்று]] [[வீடு]], [[களம்]] [[தொழுவம்]] எல்லா இடத்திலும் மற்ற தாவரங்களுடன் கட்டப்படுகிறது <small>([[வாக்கியம்|வாக்கியப் பயன்பாடு]])</small> *போகிப் பொங்கல் அன்று பூளைப்பூ கட்டினை, வீட்டின் கூரையில் வைப்பர். இது வெற்றியின் சின்னம்|சின்னமாகக் கருதப்படுகிறது. ---- <small>{ [[ஆதாரம்]] [http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query={{PAGENAME}}&matchtype=exact&display=utf8 சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி] + [http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88&matchtype=exact&display=utf8 பூளை] } </small> [[பகுப்பு:தமிழ்-படங்களுள்ளவை]] [[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]] [[பகுப்பு:பூக்கள்]] 5hlo90oy69rsc02qtq04c9q2r093nrn தவிடு 0 127095 2003874 1986719 2026-04-28T19:26:22Z Lpalanisamy 11477 2003874 wikitext text/x-wiki {{ஒலிப்பு}}{{audio|ta-{{PAGENAME}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}} {{பொருள்}} '''{{PAGENAME}}''' {{பெ}} #[[நெல்]] முதலிய [[தானியம்|தானியங்களை]] [[குத்து|குத்தி]] அல்லது அரைத்து, [[அரிசி]] முதலியன எடுத்தபின் மிஞ்சும் [[உமி] அல்லாத [[கழிவு]] #[[பொடி]] {{மொழிபெயர்ப்பு}} {{ஆங்}} #[[bran]], [[chaff]], [[husk]] #[[minute]] [[particle]] {{விளக்கம்}} :*[[கால்நடை]]களுக்கு தண்ணீரில் கலந்து உணவாகக் கொடுக்கப்படுவது {{வரியமை}} :*[[ஆடுமாடு]]கள், [[புல்]]. [[தவிடு]] [[வைக்கோல்|வைக்கோலைத்]] தின்று [[ஜீரணி]]த்து வாழ்கின்றன. (<small>'''[http://www.keetru.com மர எண்ணெயில் கார்கள் ஓடப்போகின்றன, முனைவர் க. மணி]'''</small>) :*"அப்பப்போ நீங்க கொடுக்கிறதை வாங்கித் தான் [[தவிடு]], பிண்ணாக்கு என்று வாங்கணும்". (<small>'''குறிஞ்சி மலர், தீபம் நா. பார்த்தசாரதி'''</small>) :*அந்தத் [[தடை]]யை ஒரு [[நொடி]]யில் நான் தவிடு [[பொடி]] செய்து விடுகிறேன் (<small>'''பொன்னியின் செல்வன், கல்கி'''</small>) :*தவிடு இல்லாத [[தண்ணீர்]], [[புல்]]லுக்கு [[பதில்|பதிலாக]] [[வைக்கோல்]], [[கோபம்]] வந்தால் [[அடி]] என எல்லா [[பாடு]]களையும் [[அனுபவி]]த்தது அந்த [[மாடு]]. (<small>'''[http://www.keetru.com/semmalar/apr09/mosaikkumar.php தாய்மை, மொசைக்குமார்]'''</small>) :*[[மாடு|மாட்டுக்கு]] ஏற்ற [[உணவு]]தான் தவிடு. ஆனால், தவிட்டு [[எண்ணெய்]]க்காக [[அரிசி]] [[ஆலை]]களிலிருந்து நேரடியாக எண்ணெய் [[பிழிவு]]க் [[கூடம்|கூடங்களுக்குக்]] கொண்டுசெல்லப்படுகின்றன தவிடு [[மூட்டை]]கள். (<small>'''[https://web.archive.org/web/20121006000901/http://dinamani.com/ பாவம், கறவை மாடுகள், தினமணி, 26 ஆகஸ்டு 2010]'''</small>) :*[[தங்கம்]] [[தரை]]யிலே தவிடு [[பானை]]யிலே (<small>'''பழமொழி'''</small>) :*அக்கா வைச்சிருந்தா அரிசி; தங்கை வச்சிருந்தா தவிடு (<small>'''பழமொழி'''</small>) :*[[தட்டுமுட்டு]]ச் [[சாமான்|சாமானெல்லாம்]] தங்கமே தங்கம் - இங்கே ::தவிடு பொடியாச்சுதடி தங்கமே தங்கம் ::தவிடு பொடியாச்சுதடி தங்கமே தங்கம் - நம்ம‌ ::[[தாலிமணி]] [[பறிபோ]]ச்சு தங்கமே தங்கம்..! (<small>'''[http://groups.google.com/group/malaiyagam/browse_thread/thread/eb3b245c62e119ba?fwc=1 மலையக நாட்டார் பாடல்கள், மலையகம் கூகுள் குழுமம்]'''</small>) {{இலக்கியமை}} :*நெல்லினுக்குத் தவிடுமிக ளனாதியாயும் (சி. சி. 11, 6) :*தவிடுபடு தொகுதியென (உத்தரகா. கந்திருவர். 50) {{இலக்கணமை}} * {{தமிழ்-ஆதா}} {{சொல்வளம்5|உமி|சக்கை|நெல்|அரிசி|தீவனம்}} [[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]] 90b0nnj42siytpr6rtbuzo0yk0gni5f சமைப்பு 0 356428 2003876 1429112 2026-04-29T05:14:48Z Velumani Veluchamy 25438 ஆக்குறது 2003876 wikitext text/x-wiki =={{மொழி|ta}}== {{ஒலிக்கோப்பு-தமிழ்|இந்தியா}} ==பொருள்== {{பெயர்ச்சொல்-பகுப்பு|ta}} #[[முயற்சி]] == கொங்கு வட்டார மொழி == *ஆக்குறது (எ-டு) சோறு ஆக்குறது - சோறு சமைக்கின்றது ==மொழிபெயர்ப்புகள்== {{சிறு-மொழி|en}} #[[try]] {{ஆதாரங்கள்-மொழி|ta}} aw85jaifjwuuu5euk7gwjzw08gxw3u2 மாட்டு உணவு 0 433219 2003878 2026-04-29T05:28:53Z Velumani Veluchamy 25438 அம்பிலி காச்சுதல் 2003878 wikitext text/x-wiki == வட்டார மொழி == * அம்பிலி காச்சுதல் - இது கொங்கு வட்டார மொழி ஆகும் .(எ-டு) மாட்டுக்கு அம்பிலி காச்சிட்டிருக்கேன் - மாட்டுக்கு உணவு தயாரித்துக் கொண்டிருக்கிறேன். iify8i4wzkq3f59gddsmuj05sx7skjf கல்லீரல் நடுங்க 0 433220 2003879 2026-04-29T06:04:34Z Velumani Veluchamy 25438 ஈரக் கொல நடுங்க 2003879 wikitext text/x-wiki == வட்டரா மொழி == * ஈரக் கொல நடுங்க - இது கொங்கு வட்டார மொழி ஆகும்.எ-டு) ஈரக் கொல நடுங்க நின்னேன் -கல்லீரல் நடுங்க பயத்தோடு நின்றேன் 6q280lzu2ru8bgp0zpalkdeojn3ko1q எழுந்து 0 433221 2003880 2026-04-29T07:09:56Z Velumani Veluchamy 25438 எந்திரிச்சி 2003880 wikitext text/x-wiki == வட்டார மொழி == * எந்திரிச்சி இது கொங்கு வட்டார மொழி ஆகும் (எ-டு) எந்திரிச்சி - காத்தால தான் எந்திரிச்சேன் -காலையிலே தான் எழுந்தேன் 8mg85w30r196epo9dpcvcmgjjvuzx73