விக்சனரி tawiktionary https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.46.0-wmf.26 case-sensitive ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk இசை 0 8700 2003887 1902063 2026-05-04T01:43:34Z ~2026-26959-03 25479 /* */ 2003887 wikitext text/x-wiki {{பொருள்}}{{பெ}} '''{{PAGENAME}}''' # மனதை, இசைய வைப்பது இசையாகிறது. # இனிமையாகப் பாடும் பாடல்கள் அல்லது ஓசைகள் # புகழ் (ஈதல் '''இசைபட''' வாழ்தல்) #'''சங்கீதம்''' என்று வடமொழியினர் அழைப்பர். ===மொழிபெயர்ப்புகள்=== * {{ஆங்கி}}- [[music]], [[praise]] ===வினைச்சொல்=== '''{{PAGENAME}}''' # பாடு அல்லது இசைக் கருவியொன்றை மீட்டு # சம்மதம் தெரிவி ===மொழிபெயர்ப்புகள்=== * {{ஆங்கி}}- [[sing]], [[play]] * {{ஆங்கி}}- [[agree]] ====சொல்வளம்==== :*[[இசை]] - [[இசைவு]] - [[இசைப்பு]] :*[[இசைக்கருவி]], [[இசைத்தமிழ்]], [[இசைநூல்]], [[இசைப்பாட்டு]], [[இசைஞானி]], [[இசைக்குடும்பம்]] :*[[இசைத்தட்டு]], [[இசைநாடா]], [[இசைநிகழ்ச்சி]], [[இசைக்கச்சேரி]], :*[[இசையமை]] :*[[இன்னிசை]], [[ஏழிசை]], [[மெல்லிசை]]ம் [[யாழிசை]], [[பண்ணிசை]] :*[[திரையிசை]], [[துள்ளிசை]], [[சேர்ந்திசை]], [[சொல்லிசை]] :*[[தமிழிசை]], [[கருநாடக இசை]], [[பரப்பிசை]] :*[[பின்னணி இசை]] :*[[இசைஞர்]], [[இசைக் கலைஞர்]] - [[musician]] [[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]] [[பகுப்பு:இரண்டெழுத்துச் சொற்கள்]] [[பகுப்பு:வினைச்சொற்கள்]], [[பகுப்பு:தனிவினைச்சொற்கள்]] #இணங்கு dei8buorryyl5sxd8sdgtpmdfwlmhni